தற்போது விக்ரம் நடித்துவரும் திரைப்படம் தாண்டவம். ரொவ்டிக்கும்பளையும் தீவிரவாதத்தையும் மையமாகக்கொண்டு உருவாக உள்ள இத்திரைப்படத்தில் நகைச்சுவைக்கும் பஞ்சம் இருக்காது என இயக்குனர் தெரிவித்தார்.
தற்போது மேலும் ஒரு திருப்பமாக படத்தில் நடிகர் ஜீவாவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
ரிலைன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இத்திரைப்படம் ஹிந்தி தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் எடுக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
படம் ஹிந்தியிலும் தயாராவதால், விசேட காட்சிக்கு சாருக்கானை நடிக்கவைக்க முயற்றிகள் நடந்துவருவதாக படக்குழு தெரிவித்தது.
No comments:
Post a Comment