தல அஜித்துடன் மோதும் இளையதளபதி விஜய்

ளையதளபதி விஜய் மற்றும் .ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியான 'கத்தி' படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை படைத்துள்ளது. இப்படம் தெலுங்கில் வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி அல்லது மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அதேபோல் தல அஜித் மற்றும் கெளதம் மேனன் கூட்டணியில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தை தெலுங்கில் டப் செய்து ரிலீஸ் செய்யப் போகிறார்கள். இந்த தெலுங்கு வெர்சனுக்கு 'எந்த வாடுகானி' என்று பெயரிட்டுள்ளனர். இப்படம் பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களுமே பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியாகி தெலுங்கு பாக்ஸ் ஆபீஸில் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment